புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா உடனே சரிபாருங்கள் puducherry voter list 2025
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் குலோத்துங்கன்.
புதுச்சேரியில் 10.04% என 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.
புதுச்சேரி, மாஹே, யேனாம் பகுதிகளில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் நிறைவையொட்டி பட்டியல் வெளியீடு.
SIR பணிகள் நிறைவடைந்த பிறகு புதுச்சேரியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ஏற்கனவே இருந்த 85,531 வாக்காளர்கள் நீக்கம்.தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில், 7.64 லட்சம் வாக்காளார்கள் உள்ளனர்
தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தால் வரும் ஜன.15ம் தேதி வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
https://ceopuducherry.py.gov.in/draftelectrol_rolls.php
மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்
அதில் உங்கள் தொகுதியை செலக்ட் செய்யவும்
அடுத்து உங்கள் பகுதியை செலக்ட் செய்யவும்
அதன் பின்பு அதில் உள்ள கேப்ச்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்
அடுத்து உங்கள் பகுதி வரைவு வாக்காளர் பட்டியல் டவுன்லோடு ஆகும்
அதில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள்
https://www.adminmedia.in/2025/12/how-to-download-voter-id-online.html
https://www.adminmedia.in/2025/12/apply-for-voter-id-card-online.html
Tags: புதுச்சேரி செய்திகள்