சசிகலா தொடங்கிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என்ன தெரியுமா
சசிகலா தொடங்கிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என்ன தெரியுமா
பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா பங்கேற்றார். அப்போது, தான் புதிய கட்சி தொடங்க உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா.கட்சியின் சின்னமாக தென்னத்தோப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
சசிகலா தொடங்க தொடங்கியுள்ள புது கட்சியுடன் பாமகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொண்டர் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்; தென்னந்தோப்பு சின்னம் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.எப்போதும் ஒற்றுமையை விரும்புபவர் என்பதையே எங்கள் சின்னம் குறிக்கிறது என பேசினார்.
Tags: அரசியல் செய்திகள்
