இந்திய பாஸ்போர்ட் தரவரிசையில் உயர்வு ! இனி விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு செல்லலாம் முழு விவரம்
இந்திய பாஸ்போர்ட் தரவரிசையில் உயர்வு ! இனி விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு செல்லலாம் முழு விவரம்
லண்டனைச் சேர்ந்த ' ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்' என்ற நிறுவனம் , விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகில் 227 நாடுகளின் அனுமதியைக் கணக்கிட்டு, 2026ம் ஆண்டுக்கான பட்டியலை அந்நிறுவனம் தரவரிசைப் பட்டியலை தயாரித்து உள்ளது.
இதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது , இந்த பட்டியலில் 85வது இடத்தில் இருந்த இந்தியா 75வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு பயணிக்க முடியும். விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூடான், மாலத்தீவு, கென்யா, உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
விசா இல்லாமல் 56 நாடுகள் பட்டியல் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://cdn.henleyglobal.com/storage/app/media/HPI/IN_visa_full.pdf
Tags: இந்திய செய்திகள்
