கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா இதோ சூப்பர் வழிமுறைகள் booking gas cylinder online
கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா இதோ சூப்பர் வழிமுறைகள்
![]() |
| how to apply for passport |
Indane: சிலிண்டரை முன்பதிவு செய்ய 75888-88824 என்ற எண்ணுக்கு REFILL என்று அனுப்ப வேண்டும்.
HP Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 92222-01122 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்
Bharat Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 1800-22-4344 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்
எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு செய்வது எப்படி?
கேஸ் சிலிண்டர் முன்பதிவை எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு செய்ய தொலைபேசி எண் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்
Indane சிலிண்டருக்கு 7718955555 என்ற எண்ணுக்கு உங்களுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு REFILL என டைப் செய்து அனுப்பவும்.
HP கேஸ் சிலிண்டரை (Hindustan Petroleum) பெற, 9092223456 என்ற எண்ணுக்கு உங்களுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு HPGAS என டைப் செய்து அனுப்பவும்.
பாரத் கேஸ் சிலிண்டரைப் பெற 7715012345 அல்லது 7718012345 என்ற எண்ணுக்கு கன்ஸ்யூமர் எண்ணை உள்ளிட்டு, ஓர் இடைவெளி விட்டு LPG என டைப் செய்து அனுப்பவும்.
ஆப் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?
பிளே ஸ்டோரில் நேரடியாக சென்று அந்த கம்பெனியின் அதிகாரப்பூர்வ ஆப் தரவிறக்கம் செய்தும் கேஸ் முன்பதிவு செய்யலாம்.
இண்டேன்: IndianOil ONE app.
எச்பி கேஸ்: HP Pay app.
பாரத் கேஸ்: Bharatgas app (or Hello BPCL).
ஆன்லைன் மூலம் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வது எப்படி:-
இண்டேன்: cx.indianoil.in
எச்பி கேஸ்: myhpgas.in,
பாரத் கேஸ்: my.ebharatgas.com,
மிஸ்டு கால் சேவை மூலமாக முன்பதிவு செய்வது எப்படி:-
எச்பி கேஸ்: 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
பாரத் கேஸ்: 77109-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்
குறிப்பு:-
ஜிபே, போன் பே, மொபிக்விக், அமேசான் ஆகிய தேர்ட் பார்ட்டி செயலிகள் மூலமாகவும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி? இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2020/08/blog-post_9.html
அமேசான் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி? இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2020/08/how-to-book-gas-cylinder-on-amazon.html
பாரத் கேஸ் வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2020/08/how-to-book-bharat-gas-through-whatsapp.html
HP கேஸ் வாட்ஸ்அப் மூலம் எப்படி புக் செய்வது ?? இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2020/08/hp-how-to-book-hp-gas-through-whatsapp.html
இன்டேன் கேஸ் சிலிண்டர் வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்ய எளிய வழி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2020/08/how-to-book-indane-gas-by-whatsapp.html
பாரத் கேஸ் பயன்படுத்துபவர்கள் இனி வாட்ஸப்பில் சிலிண்டர் புக் செய்யலாம்: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிவிப்பு இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2020/02/blog-post_82.html
இண்டேன் சிலிண்டர் புக் செய்ய நாடு முழுவதும் இனி ஒரே எண் : இண்டேன் அறிவிப்பு இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2020/10/blog-post_74.html
Tags: தமிழக செய்திகள்
