Breaking News

இன்டேன் கேஸ் சிலிண்டர் வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்ய எளிய வழி how to book indane gas by whatsapp

அட்மின் மீடியா
0


இன்டேன்  கேஸ் சிலிண்டர் வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்ய எளிய வழி 



இன்டேன் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் கேஸ் முன் பதிவு செய்ய இந்த எண்ணை  7588888824 உங்கள் மொபைலில் சேவ் செய்து கொள்ளுங்கள்

அதன் பின்பு உங்கள் வாட்ஸப்பில் சென்று மேலே உள்ள எண்ணிற்க்கு book என்று மெசஜ் அனுப்புங்கள்

இதன் மூலம், நீங்கள் இப்போது எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.

ஆனால், உங்கள் மொபைல் எண் ஏற்கனவே ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது

பாரத் கேஸ் வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்ய

https://www.adminmedia.in/2020/05/blog-post_444.html



HP  கேஸ் வாட்ஸப் மூலம் புக் செய்வது எப்படி?


 https://www.adminmedia.in/2020/08/hp-how-to-book-hp-gas-through-whatsapp.html



சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வரவில்லையா? சரிசெய்வது எப்படி

https://www.adminmedia.in/2018/11/blog-post_2.html

 

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback