Breaking News

HP கேஸ் வாட்ஸ்அப் மூலம் எப்படி புக் செய்வது ?? how to book hp gas through whatsapp

அட்மின் மீடியா
0


HP கேஸ் வாட்ஸ்அப் மூலம் எப்படி புக் செய்வது ??



முதலில் உங்களில்  போனில் 9222201122 என்ற நம்பரை பதிவு செய்து கொள்ள வேண்டும்

அதன் பின்பு உங்கள் வாட்ஸப்பில் சென்று மேலே உள்ள எண்ணிற்க்கு book என்று மெசஜ் அனுப்புங்கள்


இதன் மூலம், நீங்கள் இப்போது எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.


ஆனால், உங்கள் மொபைல் எண் ஏற்கனவே ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது

பாரத் கேஸ் வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்ய

https://www.adminmedia.in/2020/05/blog-post_444.html



இண்டேன் கேஸ் வாட்ஸப் மூலம் புக் செய்வது எப்படி?


 https://www.adminmedia.in/2020/08/how-to-book-indane-gas-by-whatsapp.html



சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வரவில்லையா? சரிசெய்வது எப்படி

https://www.adminmedia.in/2018/11/blog-post_2.html

 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback