டிகிரி படித்தவர்களுக்கு உசநீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு முழு விபரம்
இந்திய உச்சநீதிமன்றத்தில் (Supreme Court of India) காலியாக உள்ள 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் (Junior Court Assistant) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில், 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்:
ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் (Group-B Non-Gazetted)
காலிப்பணியிடங்கள்:
250
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Bachelor's Degree) மற்றும் கணினி தட்டச்சு அறிவு.
வயது வரம்பு:
01.09.2026 நிலவரப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.35,400 மற்றும் இதர படிகள் வழங்கப்படும் (6-வது ஊதியக் குழுவின்படி).
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் தொடக்க நாள்: அக்டோபர் 07, 2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 28, 2026
விண்ணப்ப கட்டணம்:-
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே எஸ்சி/ எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.sci.gov.in/recruitments/
Tags: வேலைவாய்ப்பு
