மதுராந்தகம், தாராபுரம் ,இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவித்த விஜய்
அட்மின் மீடியா
0
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
1. 35-மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல்
2. 101 - தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா