Breaking News

பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0



பேடிஎம்  மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?



பேடிஎம் மூலம்   சிலிண்டர்களை முன்பதிவு செய்ய


  • பேடிஎம் ஆப்பில் உள்ள 'பே பில்' என்ற பகுதிக்குச் சென்று காஸ் சிலிண்டர் பகுதியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்

  • அடுத்து அதில் உங்கள் சிலிண்டர் கம்பெனியை தேர்வு செய்து கொள்ளுங்கள்

  • அடுத்து  உங்கள் பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவு செய்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். 


  • அதில் நீங்கள் சிலிண்டருக்கான  பணமும் கட்டிகொள்ளலாம்.


பாரத் கேஸ் வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்ய

https://www.adminmedia.in/2020/05/blog-post_444.html



இண்டேன் கேஸ் வாட்ஸப் மூலம் புக் செய்வது எப்படி?


 https://www.adminmedia.in/2020/08/how-to-book-indane-gas-by-whatsapp.html



சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வரவில்லையா? சரிசெய்வது எப்படி

https://www.adminmedia.in/2018/11/blog-post_2.html


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback