Breaking News

‘வாட்ஸ்அப்’ மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

அட்மின் மீடியா
1
வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சமையல் கியாஸ் சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. 


இந்தநிலையில், ‘வாட்ஸ்அப்’ மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 75888 88824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

முதலில் 75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் சேவ் செய்து கொள்ளவும்.


REFILL என மட்டும் டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பிற்கு வந்துவிடும்.

 

கேஸ் இணைப்பில் பதிவு செய்யாத மொபைல் என்னிலிருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறைகள்

REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID> என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.

Example. : REFILL#7500000051153961

உங்கள் கேஸ் பதிவின் STATUS யை தெரிந்து கொள்ள வழிமுறைகள்.

STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்>
என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் status தகவல் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.

Example : STATUS#2-000120518460

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி எளிதாக சமையல் எரிவாயு சிலிண்டரை புக் செய்து கொள்ளலாம்.



Tags: முக்கிய அறிவிப்பு

Share this

1 Comments

  1. அருமையான பதிவு
    பாரத் கேஸ் வாட்ஸ்அப் பில் எப்படி பதிவு செய்வது என்று அட்மின் மீடியாவின் ஒரு லிங்கில் படித்தேன் அப்பொழுது இந்தியன் கேஸ் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேன் கீழே அதற்க்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete