Breaking News

இண்டேன் சிலிண்டர் புக் செய்ய நாடு முழுவதும் இனி ஒரே எண் : இண்டேன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

 

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.

 



இந்நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

 

இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். அத்துடன், 

 

இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம். 

 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback