Breaking News

கொரானா செய்தி ஷேர் செய்தால் குருப் அட்மின் கைதா? வதந்தி செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
வாட்ஸப் வதந்தி உண்மையில்லை  யாரும் நம்பாதீங்க!!! கடந்த சில நாட்களாக கீழ் உள்ள செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



என்று ஒரு செய்தியினை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


சமூக வலைதளங்களில் நீங்கள் ஷேர் செய்யும் செய்தி உண்மையில்லை என்றாலோ


நீங்களாகவே ஒரு செய்தியினை அதாவது உண்மைக்கு புறம்பாக ஒரு செய்தியினை வெளியிட்டாலோ



ஆபாசமாக பதிவிட்டாலோ, சட்டத்திற்க்கு புறம்பான காரியதிற்க்கு பயன்படுத்தினாலோ



சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பினாலோ


கொரோனா மருந்து பற்றி போலியான செய்திகள் 



மத கலவரம், சமூக கலவரம் ஏற்படும் படியான செய்திகள் போடுபவர்களை.



தேச விரோத கருத்துக்களை காமெடி வடிவில்  போடுபவர்கள்...

அரசுக்கு எதிராகவோ, அரசு ஊழியர்களுக்கு எதிராகவோ பதிவிடுபவர்கள்


இந்திய இறையாண்மைக்கு பாதகமான செய்திகளை பதிவிடுபவர்கள்..



இது போன்ற செய்திகள் போட்டால் தான் கைது செய்யபடுவீர்கள்

ஆனால் தற்போது பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி  வதந்தியாகும்

சமூகவலைதளங்களில் நன்மையான காரியம் செய்யுங்கள்,

போலி தகவல்களை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது. வதந்தி பரப்புனா மட்டும்தான் கைது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

அட்மின் மீடியா ஆதாரம்
இது சம்மந்தமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை


அட்மின் மீடியா ஆதாரம்
இது குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கம்

அட்மின் மீடியா ஆதாரம்
இந்த வதந்தி குறித்து அந்த இனைய தளம் அளித்த விளக்கம்
அட்மின் மீடியா ஆதாரம்

உச்சநீதிமன்றத்தில் அளிக்க பட்ட தீர்ப்பு நகல் 7 வது பக்கத்தில்

https://mib.gov.in/sites/default/files/OM%20dt.1.4.2020%20along%20with%20Supreme%20Court%20Judgement%20copy.pdf

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback