Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்கள் ஹெல்த் இன்ஸ்பெக்ட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் mrb health inspector recruitment 2025

அட்மின் மீடியா
0

12 ம் வகுப்பு படித்தவர்கள் ஹெல்த் இன்ஸ்பெக்ட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் mrb health inspector recruitment 2025



TN MRB HEALTH INSPECTOR வேலைவாய்ப்பு 2025

VACANCIES : 1429

கல்வி தகுதி: 12th pass with health inspector, sanitary inspector, Multipurpose health worker

MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) 

Medical Services Recruitment Board (MRB) invites on-line application for direct recruitment for the post of Health Inspector Grade - II in Tamil Nadu Public Health Subordinate Services carrying the scale of pay noted against on temporary basis.

EDUCATIONAL QUALIFICATION:-

(i) Must have passed plus two with Biology or Botany and Zoology. 

(ii) Must have passed Tamil Language as a subject in S.S.L.C Level 

(iii) Must possess Two years Multipurpose Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector Course Certificate granted by the Director of Public Health and Preventive Medicine

Provided that those who possess the one year the Multipurpose Health Worker (Male) training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine conducted in the Government training Centre or Institutions approved by the Director of Public Health and Preventive Medicine, prior to the introduction of the two years Multipurpose Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector Course Certificate granted by the Director of Public Health and Preventive Medicine, are also eligible for appointment to the said post.”

Candidates can apply only through online. Any other mode / form of applications will be summarily rejected. For details regarding Age, Educational qualification, General Information, Eligibility conditions, other important instructions etc., candidates must refer to the detailed notification of the Medical Services Recruitment Board's website www.mrb.tn.gov.in The detailed notification forms part of this notification.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது Health Inspector Grade II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பணி:-

சுகாதார ஆய்வாளர்

Health Inspector Grade II 

வயது வரம்பு:-

01.07.2025 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வி தகுதி:-

உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

S.S.L.C அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் வழங்கப்பட்ட இரண்டு வருட Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மாத சம்பளம்:-

மாதம் ரூ.19500/- முதல் ரூ.71,900/- வரை சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிக்க;-

ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கவேண்டும்

https://tnmrbhi25.onlineregistrationform.org/MRBHI/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

16.11.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://tnmrbhi25.onlineregistrationform.org/MRBHIDOC/Advertisement_Notification.pdf

mrb notification

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback