Breaking News

கனடா பிரதமர் மனைவியா இது ? வைரல் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்து வருகின்ரார்கள் அந்த்அ வீடியோவில் ஓர் பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பேற்று வருகின்றார் அவர் கொரானா வைரஸ் பற்றி வீடியோவில் பேசுகின்றார். இவர் தான் கனடா நாட்டு பிரதரின் மனைவி என ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன





 அந்த பெண்மணி கனடா நாட்டு பிரதமரின் மனைவி இல்லை

அந்த பெண்மணியின் பெயர்  :       தாரா லேன் லாங்ஸ்டன் 

வயது:                                                        39

வசிப்பிடம்:                                              மேற்க்கு லண்டன்


ஆம் அவர் கொரானா பாதிப்பில் லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கபட்ட வீடியோ அது

இந்த மாத தொடக்கத்தில் மேற்கு லண்டனில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது வீடியோ பதிவு செய்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

சிலர் கனடா பிரதமர் ஜஸ்டின் திரிதேயுவின் மனைவி பேசிய வீடியோ என பரப்பி வருகின்றனர்.


எனவே யாரும் பொய்யான செய்திடினை ஷேர் செய்யாதீர்கள்

 அட்மின் மீடியா ஆதாரம்


 https://www.dailymail.co.uk/news/article-8131269/Fit-healthy-gym-goer-39-struggles-breathe-coronavirus.html?ito=amp_whatsapp_share-top

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback