Breaking News

அமெரிக்காவின் போர்த்தாங்கி கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்கல்

அட்மின் மீடியா
0

 அமெரிக்காவின் போர்த்தாங்கி கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்கல்



அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஆபிரஹாம் லிங்கன் என பெயரிடப்பட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய போர் கப்பல் சேதமடைந்ததாக ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback