Breaking News

பாபா ராம்தேவுக்கு கொரானா வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாபா ராம்தேவ் அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


அவர் கடந்த 2011 ம் ஆண்டு  கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். உண்ணா விரதம் 9 நாட்களை கட்ந்த நிலையில் டேராடூன் மருத்துவமனையில் பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது எடுத்த புகைப்படம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.firstpost.com/fwire/ramdevs-fast-fizzles-out-will-be-discharged-tomorrow-24496.html


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback