Breaking News

Vodafone idea airtel jio வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
4
Vodafone idea airtel jio வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி இலவசமாகப் பெறுங்கள் 500 GB data and unlimited free calling இப்போது பெறுங்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை சமூக வலைதளங்களில்  பலர் ஷேர் செய்து வருகின்றார்கள் 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள்முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது

முதலில் இந்த செய்தி உண்மை என்னவெனில் இந்த மாதிரி செய்திகளை எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இதுவரைக்கும் எந்த நிறுவனமும் ஆதாரபூர்வமாக யாருக்குமே வந்து இலவசமாக  இன்டர்நெட் சார்ஜ்  கொடுத்ததில்லை

இரண்டாவது இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள  அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்

மூன்றாவதாக எந்த ஒரு நிறுவனமும் சோஷல் நெட்வேர்கில் இது போன்ற linkயை அனுப்பாது. அந்த வெப்சைட்டில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றாலே  தெரியும் இது ஒரிஜினல் கிடையாது அநத லின்ங்கில் நீங்கள்  போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவல் வந்து நீங்க 21  வாட்ஸ் குருப்புக்கு அனுப்புங்க என வரும் நீஙக்லும் நம்பி அனுப்புவீங்க திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது நீங்கள் ஷேர் செய்து விட்டு  போயிடுவீங்க  நீங்கள் ஷேர் பண்ண அஞ்சு பேரு திரும்ப அடுத்த முறை ஷேர் பண்ணுவாங்க இப்படியேதான்  பண்ணிக்கிட்டு இருப்பாங்க 

இப்போது நாம்  வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம்  இது போன்ற செய்தி  அதிகமாக வரும்  மோடி கொடுத்தார்கள் அவர்கள் கொடுத்தார்கள் என்று  ஆனால் முழுக்க முழுக்க முழுக்க முழுக்க பொய்யான செய்தி இதனால் உங்கள் தகவல் திருடப்படலாம்  என்பது ஆதாரபூர்வமான உண்மை 


உங்களுக்கு இலவச இன்டர்நெட் தரபடடுமெனில் அது உங்கள் நெட்வொர்க் provider  உங்களுக்கு தெரியபடுத்துவார். அதற்கு நீங்கள் எந்த forward message, call, SMS செய்ய தேவை இல்லை.  நீங்கள் மற்ற குழுக்களுக்கு  ஒரு message ஒன்றை forward செய்தால் உங்களுக்கு இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்பது முற்றிலும் பொய்யானது ஆகும் 

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

4 Comments