Breaking News

சீனாவின் மிகபெரிய பள்ளிவாசலுக்கு வந்து கொரானாவில் இருந்து விடுபட இஸ்லாமியர்கள் துவா செய்யவேண்டும் என்று சீன அதிபர் வேண்டுகோள் விடுத்தாரா?

அட்மின் மீடியா
1
சீனாவின் மிகபெரிய பள்ளிவாசலுக்கு சீன அதிபர் வந்து தொழுதாரா? உண்மை என்ன?
தனது நாட்டுமக்கள் கொரோனா வைரசால் மடிகிறார்கள் அதற்க்கு பரிகாரம் அல்லாஹ்விடம்தான் என்று நம்பி பள்ளிவாசல் சென்று தொழுது கொள்ளும் சீன பிரதமர் அவர்கள்.

என்று  சமுகவளைதளத்தில் பரவுகின்றது


உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

வீடியோ எடுக்கப்பட்ட வருடம் 2016

சீனாவில் சமூக ஒற்றுமைக்காக பயனம் மேற்கொண்ட சீன அதிபர் மசூதியில் பார்வையிட்ட போது எடுக்கபட்ட வீடியோ

அதனை கொரானாவுடன் சம்மந்தபடுத்த்ஜி பலர் பொய்யாக பரப்ப்புகின்றார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. பொய்யான வதந்திய பரப்பும் ஊடகமும் சமுக வலைத்ளமும் முடக்கபடனும்

    ReplyDelete