Breaking News

கடலில் திடிரென வந்த யானை உலக அழிவு நிச்சயம் என ஷேர் செய்யபடும் வீடியோவின் உண்மை என்ன ?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  யானை கடலில் நீந்தி செல்கிறது உலக அழிவின் அடையாளம் என ஒரு வீடியோவை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



அந்த யானை கடலில் நீந்தும் சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது

மேலும் அந்த சம்பவம் கடந்த 2017 ம் ஆண்டு நடந்தது


இலங்கை கடற்கரையில் 10 மைல் தொலைவில் கடலில் இருந்து  அந்த யானைகள் மீட்கப்பட்டன

மேலும் தகவலுக்காக அனைத்து விலங்குகளுக்கும் நீச்சல் தெரியும் என்பதை நினைவு வைத்துகொள்ளுங்கள்

யானை திடிரென கடலில் இருந்து வரவில்லை


அந்த கொக்கிலாய் காட்டுபகுதியில் பல தீவுகள் உள்ளன  இது காட்டில் இரண்டு பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள தீவு ஆகும் இது போல் அடிக்கடி இங்கு நிகழ்வது உண்டு என கூறுகின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.theguardian.com/world/2017/jul/13/swimming-trunk-elephant-rescued-from-ocean-10-miles-off-sri-lanka-coast


அட்மின் மீடியாவின் ஆதாரம்

அந்த யானையினை கடற்படையினர் காப்பாறபட்ட வீடியோ


https://www.youtube.com/watch?v=DrSE4IRrCwI

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback