Breaking News

கொரானா வைரஸ் சடலங்களை கடலில் வீசீனார்களா? அய்யோ வதந்தி யாரும் நம்பாதீங்க

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   சில நாடுகள் கொரானா வைரஸ் சடலங்களை கடலில் வீசியுள்ளன, இனி மீன் சாப்பிட முடியாது இந்த நாடு அழிந்துவிடும் என்று  ஒரு வீடியோவை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இது போன்ற வீடியோக்களை பார்த்தால் முதலில் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அந்த வீடியோவில்  சில மனிதர்கள் இறந்து கிடப்பதாக  தெரியும். இதனால் கடல் விஷமாகுமா? 

ஏன் இதற்கு முன் யாருமே கடலில் இறக்கவே இல்லையா? இறந்தது யாராக இருந்தாலும் அவர்கள் எப்படி பட்டவர்களாக இருந்தாலும் கடல் அவ்வளவு சீக்கிரம் விஷமாகாது ஏன்னா அது கடல் 

இந்த எண்ணிக்கையைவிட சுனாமி வந்தபோது பலர் இறந்தார்களே அப்போ விஷம் ஆகவில்லையா



அந்த செய்தியின் உண்மை இதோ 

இந்த 
சம்பவம் நடந்தது  2018 ம் ஆண்டு அதாவது கொரானாவிற்க்கு முன்பு

இந்த சம்பவம் நடந்தது எத்தியோப்பியாவில்

அகதிகளை ஏற்றிவந்த  கப்பல் பழுதடைந்ததால் விபத்துக்குள்ளாகி அதில் பயனம் செய்தவர்கள் அனைவரும் இறந்தார்கள்

அந்த ஷேர் செய்யபடு வீடியோவை நன்கு பார்த்தால் 1.45 ல் பாருங்கள் இறந்த உடல்களை மீட்டு எடுப்பார்கள் 

அட்மின் மீடியாவின் ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback