Breaking News

இஸ்ரேல் நோக்கி அதிநவீன ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் ... வைரல் வீடியோ! Khorramshahr-4 video

அட்மின் மீடியா
0

 2000கிமீ வரை சென்று ஈரான் ஏவுகணை தாக்குதல் ... வைரல் வீடியோ! Khorramshahr-4 video

மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தொடர்ந்து ஆறாவது நாளாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தை நோக்கி சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் செல்லும் கோராம்ஷஹர்-4 ஏவுகணையை ஏவியதாக தெரிவித்துள்ளது. 


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/Defencetamil/status/2029524924176719945

Give Us Your Feedback