Breaking News

கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தாக செய்தியினை ட்ரம்ப் வெளியிட்டாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கரோனா வைரஸ் தடுப்பூசி தயார்.  ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது.  அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வணக்கம். ரோச் மருத்துவ நிறுவனம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசியை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்தார், அதிலிருந்து மில்லியன் கணக்கான மருந்துகள் தயாராக உள்ளன! என ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்கலில் ஷேர் செய்கின்ரார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோவில் கொரானாவிற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லவில்லை அந்த வீடியோ கடந்த 13.03.2020 அன்று அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் அறிவித்த போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஆகும்


அந்த வீடியோவின் 18.40 வது  நிமிடத்தில் ட்ரம்ப் அவர்கள்  ரோச் மருத்துவ நிறுவனத்தின் அதிகாரியிடம் கொரானாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சொல்லி அழைப்பார் 

அவரும் அதற்க்கு இந்த வாய்ப்பை எமது நிறுவனம் கண்டிப்பாக பயன் படுத்தி தடுப்பு மருந்தை கண்டுபிடிப்போம் என கூறுவார்

அந்த வீடியோவின் முழு தொகுப்பு

அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=DeTYINvuWM4&feature=emb_title


மேலும் ஒரு சிலர் 



ந்த புகைபட செய்தியும் பொய்யானது ஆகும் அதன் முழு விவரம் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்க் கிளிக் செய்யவும்



https://www.adminmedia.in/2020/03/blog-post_422.html



எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback