Breaking News

இத்தாலியில் உள்ள தேவாலயத்தில் விநோதமானப் பறவை உண்மையா?

அட்மின் மீடியா
0
இத்தாலியில் உள்ள தேவாலயத்தில் விநோதமானப் பறவை ஒன்று தென்பட்டதாக ஒரு  வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


அந்த வீடியோ உண்மையில்லை கிராபிக்ஸ் செய்யபட்டது ஆகும்


அந்த வீடியோ கடந்த 02.06.2019 ம் ஆண்டு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது

அந்த வீடியோவினை JJPD Producciones என்ற யூடியூப் சேனல் தயாரித்துள்ளது
அதனை எப்படி தயாரித்துள்ளார்கள் என வெளியிட்ட வீடியோ கீழ் உள்ள லின்ங்கில்

அட்மின் மீடியா ஆதாரம் 



மேலும் அந்த யூடியூப் சேனல் இது போல் நூற்றுக்கணக்கான வீடியோவை தயாரித்துள்ளார்கள் அதனை பார்க்க 

அட்மின் மீடியா ஆதாரம் 


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback