இந்திய ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ RRB Recruitment 2026
அட்மின் மீடியா
0
இந்திய ரயில்வேயில் தற்போது RRB CEN 02/2026 அறிவிப்பின்படி 6,565 டெக்னீஷியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
Grade -1 பிரிவில் (ரூ. 29,200) 323, Grade 3 பிரிவில் (ரூ.19,900) 6,234 காலிப் பணியிடங்கள் உள்ளன. நாளை (ஜூன் 30) முதல் ஜூலை 29 வரை RRB இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பிஇ/பிடெக்,, பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க 29.07.2026 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு:
https://www.rrbchennai.gov.in/
Tags: வேலைவாய்ப்பு
