எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சிப்பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
எஸ்.பி.வேலுமணி, தங்கமணிக்கு அதிமுகவில் மீண்டும் முக்கிய பதவி கொடுத்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் தங்கமணி, சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, திருத்தணி கோ.அரி, பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, மருதராஜா, செளந்தராஜன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
Tags: அரசியல் செய்திகள்


