Breaking News

உத்தரகாண்ட்: பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; வைரலான அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளத்தில் கார் ஒன்று  அடித்துச் செல்லப்படும்  காட்சி



உத்தரகாண்டில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. காரின் நான்குபுறமும் கதவுகள் பூட்டிய நிலையில் இருந்தன. அந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த காரின் உள்ளே பயணிகள் இருந்தனர் என கூறப்படுகிறது. அவர்களின் நிலைமை என்னவானது என்ற விவரம் தெரிய வரவில்லை.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/2073628681197793595

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback