கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் M.R. Vijayabaskar resigns as AIADMK MLA from Karur Assembly constituency
அட்மின் மீடியா
0
கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்
வரும் வியாழக்கிழமை அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகவும், அவருடன் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தவெகவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-வது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
