துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம்
அட்மின் மீடியா
0
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ துணை படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, தனியார் தொழிற்கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயக்குழு உத்தரவுநிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலித்தால், கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை
Tags: தமிழக செய்திகள்