Breaking News

சீனாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களை அந்நாட்டு போலிஸ் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சி வீடியோ ? உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களை அந்நாட்டு போலிஸ் சுட்டுக் கொல்லும் ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
 
 
யாரும் நம்ப வேண்டாம்
 

அப்படியானால் உண்மை என்ன?
ஆம் அந்த வீடியோவில் உள்ள சம்பவம்அனைத்தும் வேறு வேறு இடங்களில் வேறு வேறு காரணங்களுக்காக நடந்தவற்றை ஒன்றினைத்து கொரானா வைரசால் பாதித்தவர்களை அந்நாட்டு போலிஸ் சுட்டுக் கொல்லும் வீடியோ  என வதந்தி பரப்புகின்றார்கள் 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.boomlive.in/fake-news/video-shows-chinese-policemen-killing-coronavirus-patients-factcheck-6885

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback