Breaking News

ஹோட்டலில் கொரானாவை எப்படி பரப்புகின்றார்கள் என வலம் வரும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
முஸ்லீம் ஒருவர் உணவு பார்சல் செய்யும் பொழுது அந்த  பாக்கெட்டில் வாயால் ஊதி கொரனாவை எப்படி பரப்புகின்றார் என   வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்.



அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



நமக்கு கிடைத்து இருக்கும் தகவல் ஆதாரப்படி அந்த சம்பவம் நடந்தது 29.04.2019 ஆகும் 
அதாவது கொரானாவிற்க்கு முன்பு

மேலும் அந்த சம்பவம் இந்தியாவில் நிகழவில்லை

நமக்கு கிடைத்துள்ள தகவல் படி அந்த சம்பவம் மலேசியா அல்லது சிங்கப்பூரில்  நடந்திருக்கலாம்

அந்த உணவகம் பிரபல நிறுவனமான foodpanda ஆகும்

மேலும் பொதுவாக சில பக்கெட் உணவு பொருட்களில் அது போல் வாயால் காத்து ஊதி தான் இருப்பார்கள் எடுத்துகாட்டு: பஞ்சுமிட்டாய்


எங்கோ ,எப்போதோ  நடந்த ஒரு சம்பவததை இந்தியாவில் நடந்தது எனவும் இவர்களால் தான் கொரானா பரவுகின்றது எனவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களுக்காக நியூஸ் 7 தொலைகாட்சி நடத்திய ஆய்வு, ஆதாரங்களுடன்

டெல்லியில் இஸ்லாமியர்களால் இந்தியாவில் கொரானா பரவவில்லை என்பதை எடுத்துகாட்டிய நியூஸ் 7 தொலைகாட்சிக்கு நன்றி




அட்மின் மீடியா ஆதாரம்

https://www.youtube.com/watch?v=ASVSpTwB5xc

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback