Breaking News

FACT CHECK ; கத்தார் இளவரசி லண்டனில் ஏழு நபர்களுடன் கைது? என்ற புகைப்படம் உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் கத்தார் இளவரசி லண்டனில் ஏழு நபர்களுடன் கைது என்ற ஒரு ஆங்கில நாளிதழ் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா கள ம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


கத்தார் நாட்டு இளவரசி பெயரில் பல ஆண்டுகளாக வலம் வரும் பொய்யான செய்தி இது

மேலும் உங்களுக்கு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் அந்த புகைபடத்தில் உள்ளவர் கத்தார் நாட்டு இளவரசி இல்லை

ஆம் மேலும் அந்த நாளிதழ் செய்தி கடந்த 2016 ம் ஆண்டு முதல் வலம் வருகின்றது




அப்படியானால் அந்த புகைப்படத்தில் உள்ளவர் யார்? அந்த புகைப்படத்தில் உள்ளவர் துபாயைச் சேர்ந்த ALIA AL MAZROUEI என்பவர் ஆவார் மேலும் அவர் CHIEF OPERATING OFFICER MAZRUI HOLDINGS CO-FOUNDER OF JUST FALAFEL என்ற நிறுவனம் ஒன்றின் தலைமை செயலக அதிகாரியாவார்

அட்மின் மீடியா ஆதாரம்: https://twitter.com/AliaAlMazrouei/with_replies


மேலும் நாம் தேடிய வரை  லண்டனில் அது போல் ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை

எனவே அந்த செய்தி பொய்யானது அந்த புகைபடத்தில் உள்ளவர் கத்தார் இள்வரசி இல்லை

அந்த செய்தி தாளில் உள்லது போல் ஒரு சம்பவம் லண்டனில் நடக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகின்றது

அட்மின் மீடியா ஆதாரம்: https://qatarnewstoday.blogspot.com/2016/08/qatari-princess-sex-scandal-disappears.html

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback