Breaking News

உலக சுகாதார மையம் எச்சரிக்கை செய்தி உண்மையா? மத்திய அரசு விளக்கம்

அட்மின் மீடியா
0
உலக சுகாதார மையம் விடுத்துள்ள எச்சரிக்கை என ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில்  ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


இது போல் ஒரு அறிவிப்பை சுகாதார மையம் தெரிவிக்கவில்லை

உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அது போன்ற செய்தி இல்லை

உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரிலும் இது  போன்ற செய்தி இல்லை

சரி இது போன்ற ஒரு செய்திய்யை எந்த ஒரு செய்தி நிறுனமும் வெளியிடவில்லை


இந்த செய்தி வைரலானதை அடுத்து மத்திய அரசே அந்த செய்தி பொய் என அறிவித்துள்ளது


அட்மின் மீடிய ஆதாரம்

இது போன்ற செய்தி இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் இந்தியா டுடே செய்தி நிறுவம் அதனை பொய் என்று செய்தி வெளியிட்டுள்ளது

https://www.indiatoday.in/fact-check/story/fact-check-viral-lockdown-phases-control-covid-19-not-endorsed-who-1663542-2020-04-05

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback