Breaking News

1914 ம் ஆண்டு பாக்கெட் வைத்தியத்தில் கொரானா மருத்துவ குறிப்பு செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கோரோசன க்கு 1914 ல் கைமுறை பாக்கெட் வைத்தியம் என்ற தலைப்பில் ஒரு சித்த மருத்துவ புத்தகத்தில் கொரானாவிற்க்கு மருந்து என சில புகைபடங்களை  பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா பொய்யா என அட்மின் மீடியாவில் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது



யாரும் நம்பவேண்டாம்




அப்படியானால் உண்மை என்ன


உலக நாடுகளே கவலையில் உள்ளது இந்த கொடிய கொரானா வைரசை கட்டுபடுத்த மருந்துகள் இல்லையே என இந்த நிலையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் போல் வாயில் வந்ததையும் மனதில் பட்டதையும் கொரானாவிற்க்கு மருந்து என இணையம் முழுவதும் பொய்யான செய்திகள் தான் 

மேலும் சித்த மருத்துவத்தில் இதை குடிங்க அதை குடிங்க  அதை சாப்பிடுங்க, இதை சாப்பிடுங்க ,என பல  செய்திகள்  இணையம் முழுவதும் பரவி பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த வரிசையில் இதுவும் ஒன்று

கோரோன மாத்திரை 1914இல் ஒரு புத்தகத்தில் உள்ளது என்பது முற்றிலும் தவறான தகவல். 

அந்த புத்தகத்தில்  “கோரோசன” மாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது. 

யாரோ சிலர் அட்தில் உள்ள  “ச” என்ற எழுத்தை அழித்துள்ளார்கள்.

அதன் அசல் படம் இது



எனவே யாரும் பொய்யான செய்தியினை ந்மபாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

தியாகராஜா சுதர்மன் என்ற சித்த வைத்திய நிபுணரின் பேஸ்புக் பக்கத்தில்

https://m.facebook.com/story.php?story_fbid=10158517343334683&id=734329682


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback