Breaking News

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இயேசுவை பிரார்த்தியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறினாரா

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக புதிய தலைமுறை செய்தி புகைபடத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்ரார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

அந்த செய்தியினை புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிடவில்லை

அந்த செய்தியினை யாரோ போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளார்கள்

அந்த செய்தியின் உண்மையான புகைபடம் கீழே உள்ளது



 எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback