Breaking News

உலகின் அழகான குழந்தை அனஹிதாவுக்கு கொரோனா பாதிப்பா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

உலகின் அழகான குழந்தைகளுக்குள் ஒருவரான ஈரானைச் சேர்ந்த அனஹிதாக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என சமூக வலைதளங்களில் ஒரு புகைபடத்தையும் அதனுடன் ஒரு வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


பலராலும் ஷேர் செய்யபடும் வீடியோவில் உள்ள குழந்தை அனஹிதா ஹசீம்சாதேஹ் கிடையாது, அந்த வீடியோவினை உற்றுபார்த்தாலே தெரியும் புகைபடத்தில் உள்ள குழந்தைக்கு நீல நிறக் கண்கல் ஆனால் அந்த வீடியோவில் உள்ள குழந்தைக்கு நீல்நிற கண்கள் இல்லை


பலராலும் ஷேர் செய்யபடும் அந்த வீடியோவில் உள்ளது நான் இல்லை என அனஹிதா ஹசீம்சாதேஹ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவெளியிட்டுள்லார்



அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback