Breaking News

சீனாவில் 20 இலட்சம்பேர் இஸ்லாத்தை தழுவினர் ?செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
மாஷா அல்லாஹ் சீனாவில் 20 இலட்சம்பேர் இஸ்லாத்தை தழுவினர்..முஸ்லிம்களை கொரனா பாதிக்கவில்லை "என்று தெரிந்ததால் இந்த மாற்றம்... ....அல்லாஹு அக்பர்.. என்ற ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையும் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்




அந்த செய்தி உண்மையா?

அந்த செய்தியின் உண்மை என்ன?

அந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது?

என்று அட்மின் மீடியாவை பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த இப்தார்  நிகழ்ச்சி கடந்த  27.05. 2019 ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில்  நடந்தது 

அங்கு புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் பங்கு பெற்ற இப்தார் நிகழ்ச்சி ஆகும்

 
ஆனால்  ஒரு சிலர் சமூக வலைதளங்களில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் முஸ்லிம்கள் இருக்கும் பகுதிகளை பாதிக்காது என்றும் இதனால்
20 மில்லயன் பேர்  இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்கள் என்று பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம் 1

 https://www.youtube.com/watch?time_continue=54&v=27v9joRksA0&feature=emb_title


 அட்மின் மீடியா ஆதாரம் 1


https://fatabyyano.net/%d8%a5%d8%b3%d9%84%d8%a7%d9%85-20-%d9%85%d9%84%d9%8a%d9%88%d9%86-%d9%85%d9%88%d8%a7%d8%b7%d9%86%d9%8d-%d8%b5%d9%8a%d9%86%d9%8a-%d9%81%d9%8a%d8%b1%d9%88%d8%b3-%d9%83%d9%88%d8%b1%d9%88%d9%86%d8%a7/

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback