Breaking News

அதிரடியாக குறைந்த தங்கம் விலை இன்றைய விலை என்ன தெரியுமா Gold Rate

அட்மின் மீடியா
0

அதிரடியாக குறைந்த தங்கம் விலை இன்றைய விலை என்ன தெரியுமா #GoldRate

தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது

சென்னையில் ஜனவரி 30-ஆம் தேதியான நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26800க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் கிராமிற்கு ரூ. 950 குறைந்து 15,850க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில், இன்று (ஜன.31) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹950 குறைந்து ₹14,900-க்கும், சவரனுக்கு ₹7,600 குறைந்து ₹1,19,200-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் தங்கம் 14,900 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது

இதனால் நகைப்பிரியர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும், கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது

Give Us Your Feedback