Breaking News

கேக்கில் போதைமாத்திரைகளா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
சந்தையில் ஒரு புதிய கேக் வந்துவிட்டது, லூபோ நிறுவனத்தில் ஒரு டேப்லெட் சொருகப்பட்டுள்ளது, அதை சாப்பிடுவது குழந்தைகளுக்கு பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது இந்து முஸ்லிம் பகுதியில் விற்கப்படுகிறது. என பலரும் ஓர் செய்தியினை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது  யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



கேக்குகளில் மாத்திரைகள் இருப்பதாக வைரலான படங்கள் அனைத்தும்  ஈரான் நாட்டில் நடந்தது
மேலும் எந்தவொரு கேக் தயரிப்புகளிலும் போதைப்பொருள் அல்லது வதந்தியான அலுமினிய பாஸ்பைட் மாத்திரைகள் வைக்கப்படவில்லை

ஈரான் நடந்த ஒன்றை தமிழகத்தில் நடந்தது போல் சிலர் பொய்யாக பரப்புகின்றார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback