Breaking News

வாட்ஸ்அப்பில் மூன்று புளு டிக் வந்தால் நம் செய்தியினை அரசாங்கம் பார்த்துவிட்டதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  வாட்ஸப்பில் 
✔️ஒரு டிக் வந்தால் செசஜ் சென்ட்
✔️✔️ டிக் வந்தால் மெசஜ் பாத்துட்டாங்க
✔️✔️✔️புளு டிக் வந்தால் அரசாங்கம் உங்க மெசஜ பார்த்துவிட்டது என அர்த்தம்  என்ற ஒரு செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த செய்தி உண்மையில்லை வாட்ஸ் அப்பில் 2 டிக் மட்டும் தான் வரும் 3 டிக் வராது அது  பொய்யானது வாட்ஸப்பில் அது போல் ஒரு ஆப்ஷன் இல்லை என்பதே உண்மை

மத்திய அரசின் அதிகாரபூர்வ டிவிட்டரிலும் இது பொய் என்று கூறியுள்ளார்கள்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback