Breaking News

FACT CHECK: பொருளாதாரம் பற்றி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- வதந்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி 



TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன திரு.இரத்தன் டாடா அவர்களின் கருத்துப்பதிவு என ஆங்கிலத்திலும் தமிழிலும் ஓர் பதிவினை சமூக வலைதளங்கலில் ஷேர் செய்கின்றார்கள்




இது குறித்து ரத்தன் டாட்டா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த பதிவு என்னால் கூறப்பட்டதா, நான் பதிவிட்டதோ இல்லை. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மையா என்பதை ஊடங்களில் சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் ஏதாவது கருத்து கூற விரும்பினால் அதை நேரடியாக என்னுடைய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்


எனவே யாரும் பொய்யான செய்தியினை நம்பாதீர்கள் ஷேர்ச் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback