Breaking News

சீனாவில் பூமியில் இருந்து கொரானா கிருமி வெளியேறும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
இன்று காலை 17-03-2020 சீனாவில் மக்கள் கண்ட காட்சி வியப்படைய செய்துள்ளது. இந்த கொரோனா கிருமிகள் பூமியில் இருந்து வெளியேற்றும் என்று நம்புகின்றனர் 
என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

முதலில் நாம் ஒன்றை நன்றாக விளங்க வேண்டும் கிருமிகள் என்றாலே  மனிதன் சாதரனமாக கண்களால் பார்க்க முடியாது, வேண்டும் என்றால் மைக்ராஸ்கோப்பில் பார்க்கலாம்

மேலும்  இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யபட்டுள்ளது

கீழே உள்ள விடியோவில் கடைசியாக பார்க்கவும்.

ஆரம்பத்தில் பகல் போன்று வெளிச்சமாக இருக்கும் இறுதியில் வெளிச்சம் குறைந்து இருட்டாக கிராபிக்ஸ் முறையில்  இந்த வீடியோ முடியும்.

இருட்டாக முடியும் இந்த கடைசி மட்டும் எடுத்து விட்டு பரப்புகின்றார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback