Breaking News

டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பயணி கொரோனா வைரசை பரப்பினார் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பயணி வைரஸை பரப்பியதாக ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


அந்த சம்பவம் பெல்ஜியம் நாட்டில் நடந்தது அந்த பயணி அவ்வாறு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்

பெல்ஜியம் நாட்டில் நடந்த செய்தியினை இந்தியாவில் நட்ந்தது என பொய்யாக பரப்புகின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback