Breaking News

வேகவைத்த பூண்டுடன் வெந்நீர் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும்? செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
வேகவைத்த பூண்டு மற்றும் வெந்நீர் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வராமல் பாதுகாக்க முடியும், என சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகிண்ரார்கள் 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன 

பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது அவ்வளவு தான்

உலக நாடுகளே கொரானாவிற்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாமல் திணறுகிண்றது ஆனால் நம்பவர்கள் வதந்திபரப்பி வருகின்றார்கள்

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.bbc.com/tamil/science-51799065


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback