Breaking News

இந்திய தேசிய கொடி மேல் மாடு வெட்டின வீடியோ எங்கு நடந்தது? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
இந்த வீடியோவை பார்த்த பிறகாவது மக்களுக்கு புரியட்டும் - ஏன் இந்திய குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டது என்று. சரியான நேரத்துல இந்த வீடியோவை வெளியிட்ட அன்பருக்கு நன்றி என ஒரு செய்தியுடன் ஓர் வீடியோவும்  வலம் வருகின்றது அந்த வீடியோவில் இந்திய தேசிய கொடியில் பசு மாட்டை அறுப்பது போன்று உள்ளது. 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

 ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


 அந்த வீடியோவில் உள்ள சமபவம் நடந்தது இந்தியாவில் இல்லை

அந்த வீடியோவில் உள்ள சம்பவம் நடந்தது பாகிஸ்தானில்

மேலும் அந்த வீடியோவில் சம்பவம் நடந்தது 03.03.2019 ஆகும் 



அந்த சம்பவத்தை அட்மின் மீடியா கடுமையாக கண்டிக்கின்றது. இந்தியா எங்கள் நாடு , இஸ்லாம் எங்கள் வழிபாடு ஆகும்

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியா ஆதாரம் 1


அட்மின் மீடியா ஆதாரம் 2

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback