Breaking News

நரேந்திர மோடி 400 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கின்றேன் என கூறினாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
உங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்யாதீர்கள் * நரேந்திர மோடி உங்களுக்கு பேச்சு நேரமாக ரூ .400 / - தருகிறார் ... அவரது திட்டத்திற்கு (ஸ்மார்ட் சிட்டி) சிறந்த வெற்றிக்கு ... இந்த செய்தியை 3 குழுக்களுக்கு மட்டும் அனுப்பி 5 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் இருப்பை சரிபார்க்கவும். .....

வோடபோன்- * 111 * 6 * 2 #.
ஏர்டெல் - * 121 * 2 #
யோசனை - * 123 * 10 #
ஏர்செல் - * 165 * 6 * 1 #
டோகோமோ - * 111 * 1 * 1 #
Bsnl - * 112 #.
ஜியோ. -1991.

நானும் அதிர்ச்சியடைந்தேன் ...
ஆனால் அது உண்மை

என்று சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

உங்களுக்கு இலவச இன்டர்நெட் தரபடிமெனில் அது உங்கள் நெட்வொர்க் provider  உங்களுக்கு தெரியபடுத்துவர். அதற்கு நீங்கள் எந்த forward message, call, SMS செய்ய தேவை இல்லை.  நீங்கள் மற்ற குழுக்களுக்கு  ஒரு message ஒன்றை forward செய்தால் உங்களுக்கு இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்பது முற்றிலும் பொய்யானது ஆகும் 

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback