Breaking News

மட்டனில் கொரானாவா யாரும் நம்பாதீர்கள்: பொய்யான செய்தி அது

அட்மின் மீடியா
1
எச்சரிக்கை பதிவு 
ஆட்டு  இறைச்சி யில் கொரனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது 🐏🐏இதனால் ஆட்டு இறைச்சி சாப்பிடுவதை கொஞ்சம் நாள் தவிர்த்து கொள்ளுங்கள் இந்த பதிவை அனைவரும் க்கும் பகிருங்கள்
என்று ஒரு செய்தியும் அதனுடன் ஒரு ஆட்டு இறைச்சி போட்டோவும்  சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

நாம் ஏற்கனவே இதே போன்று கோழிகறியில் கொரானா  வைரஸ்  என ஒரு  பொய்யான செய்திக்கு மறுப்பு வெளியிட்டு இருந்தோம்


கொரோனா வைரஸ் என்பது காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.

மேலும் உலக சுகாதர அமைப்பு(WHO) -வின் அறிவிப்பு படி கோரோனா வைரஸ் என்பது எந்த விலங்கு மூலியமாக பரவுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கவில்லை

இந்த புகைப்படம்  போட்டோ ஸாப் செய்யப்பட்ட ஒரு புகைப்படம்

அதன் உண்மையான புகைப்படம்  ஐதராபாத்தில் உள்ள ஒரு கறிகடையின் புகைப்படம் அது அதனை யாரோ எடுத்து போட்டோஷாப் செய்து ஷேர் செய்கின்றார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. அப்போதாவது மட்டன் விலை குறைந்து இருக்கும் இதற்கும் மறுப்பு போட்டு கெடுத்து விட்டீர்களா

    ReplyDelete