Breaking News

FACT CHECK: இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியர் சிப்லா நிறுவன உரிமையாளர்

அட்மின் மீடியா
3
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   ஹைட்ராக்ஸி குளோரோகுயின் - இந்தியாவை தலை நிமிரவைத்த இஸ்லாமியர்  என்றும் இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே இருந்த இந்தியர் என்று   ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்






அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி உண்மையானது தான் 

சிப்லா கம்பெனி ஆரம்பிக்கபட்ட ஆண்டு 1935 ம் ஆண்டு

யூசுப் அலி பிறந்த வருடம் 1936 ம் ஆண்டு

சிப்லா கம்பெனியினை யூசூப் அவர்களின் தந்தை  காவாஜா அப்துல் ஹமீத் அவர்களால்  ஆரம்பிக்கப்பட்டது 

இவரது தந்தை காந்தி,நேருவுடனும் நன்கு பழக்கப்பட்டவர் மற்றும் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டவர்

மேலும் இந்தியா சுதந்திரம் அடையும் போது இந்த போட்டோவில் இருக்கும் தற்போதைய சிப்லா மருந்து கம்பெனியின் உரிமையாளராக இருக்கும் யூசூப் அவர்களுக்கு  வயது 13 அல்லது 14 அவ்வளவுதான் இருக்கும்

எனவே சுதந்திரத்திற்க்கு பின்பு பாகிஸ்தான் தனிநாடக அறிவிக்கபட்டவுடன் இங்கிருந்து சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றார்கள் ஆனால் பலர் என்னுடைய நாடு இந்தியா, நாங்கள் இந்தியர்கள் எங்களுக்கு பாகிஸ்தான் வேண்டாம் இந்தியாவே போதும்  என கூறி இங்கேயே இருந்துவிட்டார்கள். எனவே யூசூப் அவர்களும் இங்கேயே இருந்து விட்டார்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்
சிப்லா கம்பெனியும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை தயாரிக்கின்றார்கள் என்பதற்க்கான ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்
யூசூப் அவர்களின் பிறந்த நாள் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்
யூசூப் அவர்களின் வரலாறு

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Give Us Your Feedback

3 Comments

  1. To All
    👍🏻
    Vehicle epass system
    Is ready
    URL for public is

    https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=721

    அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் மேலே உள்ள லிங்க் மூலமாக இணையத்தில் உள் சென்று உள்ளே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான காரணங்களை பதிவு செய்து தங்கள் மொபைலில் ஓட்டி பி பதிவு செய்து காத்திருக்கவும் நீங்கள் செல்லலாம் என்ற உத்தரவு வந்தவுடன் உங்கள் வாகனத்துடன் வெளியே செல்லலாம்.


    Is this true one or fake...

    ReplyDelete