4000 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் பற்றி போகர் எழுதிய பாடல் ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் குறித்து போகர் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவில் பலரும் கேட்க
அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
பேஸ்புக்கில் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் சில நாட்களுக்குமுன் அவரே தன் பாடலொன்றை போகர் சித்தருடையது என காமெடியாக பதிவிட்டார். அது வைரலாகி செய்தியானது
அவர் அந்த செய்திக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.facebook.com/venkatesh.arumugam1/posts/2980716598629047?hc_location=ufi
https://www.facebook.com/photo.php?fbid=3014848738549166&set=a.316941245006609&type=3&theater
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி