Breaking News

கொரோனா எதிரொலி பிள்ளையார் கோவிலில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள்!உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கொரோனா எதிரொலி பிள்ளையார் கோவிலில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள்!
என பலரும் ஒரு செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

கடந்த சில நாட்களாக ஒரு விநாயகர் கோவிலிலில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

ஆனால் உண்மையில் அது விநாயகர் கோவில் இல்லை , அது ஒரு தங்கும் விடுதியாகும்



உலகம் முழுவதும் கொரானாவினால் பலர் பாதிக்கபட்டுள்ளார்கள் அவர்களை தனிமைபடுத்தி சிகிச்சை அளித்து வருகின்றார்கள்

அந்த வகையில் பல மாநிலங்களில் சத்திரம், விடுதி, ரயில் கல்லூரி போன்ற இடங்களில் தனிமைபடுத்தியவரகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்க படுகின்றது

அது போல் ஆந்திராவில் கொரானாவினால் தனிமைபடுத்தியவர்களை பல இடங்களில் வைக்கபட்டுள்ளார்கள் அது போல் தான் கானிபாக்கத்தில் உள்ள தங்கும் இடத்தில் பலரும் இருந்தார்கள் அது போல் இஸ்லாமியர்களும் அங்கு தங்க வைக்கபட்டு இருந்தார்கள்

அதனை தவறாக சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்

https://goo.gl/maps/KomjXtwXZBetfHuw7


அட்மின் மீடியா ஆதாரம்

https://goo.gl/maps/9ewMa9rKkeKj8QqHA



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback