Breaking News

சீனா சந்தையை பாருங்க ; ஏன் கொரானா வராது என்று பரவும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் தோன்றிய சீனா வுவான்  சந்தை. பேய்கள் கூட பார்வையிட பயப்படும் சந்தை இது. # கொரோனா வைரஸ் தோன்றிய இடம் 
என்று  சமுகவளைதளத்தில் பரவுகின்றது

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்த வீடியோ 2014ம் ஆண்டு இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் லாங்கோவன் சந்தை ஒன்றாகும்.  இந்த சந்தை ‘கவர்ச்சியான’ உணவுகளான ஸ்பிட்- வறுத்த வெளவால்கள், நொறுக்கப்பட்ட பாம்பு, ஊறுகாய்களாக தயாரிக்கப்பட்ட எலிகள் மற்றும் பன்றி கால்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றது. 

எனவே அந்த வீடியோ  கொரோனா வைரஸ்
சீனாவின் வுஹானிடமிருந்து வந்தது என்ற கூற்று தவறானது. 

அட்மின் மீடியா ஆதாரம்



கொரோனா வைரஸ் சம்மந்தமாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback